விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டைடல் பார்க் முன்பாக 12.04.2017 மாலை 5.00 அளவில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் !
இளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- வசுமதி ராஜமார்த்தாண்டன்
இளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- நரேன் ராஜகோபாலன்
இளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- இசையரசு
இளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- வெங்கட்
இளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி – தோழர் சுசீலா
ஆகஸ்ட் 19, 2016 அன்று இளந்தமிழகம் இயக்க அலுவலகத்தில் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ – தொடர்பாக ஆற்றிய உரை.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி, இளந்தமிழகம் இயக்கம் ஒருன்ங்கிணைத்த கருப்பு ஜீ;லை நினைவரங்கத்தின் போது ஈழத்து எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தோழர் நிலாந்தன் ஆற்றிய எழுச்சியுரை!
தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் நிலை குறித்து தோழர் நடேசலிங்கம், கடந்த ஜூலை 23, இளந்த்மிழகம் இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கருப்பு ஜூலை நிகழ்வில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
ஜூலை 23,2016 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கருப்பு ஜூலை நினைவரங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்களின் உரை..
ஜூலை 23,2016 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கருப்பு ஜூலை நினைவரங்கத்தில் தோழர் தியாகு அவர்களின் உரை..
ஜூலை 26,2015 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட குணா கவியழகன் எழுதிய விடமேறிய கனவு, நஞ்சுண்ட காடு நூல் அறிமுக நிகழ்வின் தொகுப்பு..
ஜூலை 20,2014 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில்..
இந்நிகழ்வில், கவிஞர் தமிழச்சி அவர்கள் ஆற்றிய உரை
தெலங்கானா மாநிலம் – ஒரு வரலாற்றுத் தேவை என்ற தலைப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் உரை ஆற்றினார்
தெலங்கானா மாநிலம் – ஒரு வரலாற்றுத் தேவை என்ற தலைப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் உரை ஆற்றினார்.
இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை
இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான பொய்வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான தோழர் ஆயிஷா இப்ரஹீம் அவர்களின் உரை
இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் 17 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து விடுதலையான தடா ரஹீம் அவர்கள் ஆற்றிய உரை
இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமர்கயான்.சே அவர்கள் ஆற்றிய உரை
போர்க்குற்ற வரலாற்றில் ராசீவ்காந்தியும் ராசபக்சவும் என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை
போர்க்குற்ற வரலாற்றில் ராசீவ் காந்தியும் ராசபக்சவும் என்ற தலைப்பில் – தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரை