பதிப்பகம்

சிற்றுளி பதிப்பகம் வெளியீடுகள் : –

 

மோடி வெளிச்சங்களின் நிழலில் !

இந்த நூல் எமது இயக்கத்தின் பதிப்பகமான “சிற்றுளி பதிப்பகத்தின்” முதல் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. இந்நூலிற்கு தோழர்.விடுதலை இராசேந்திரன் அணிந்துரை எழுதியுள்ளார்.

பதிப்புரையிலிருந்து சில வரிகள்….

‘வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது. மேலும் மிக எளிதாக பலியிடக்க கூடிய மக்கள் பிரிவினராக இஸ்லாமியர்களைக் கருதுகின்றது இந்திய ஆளும்வர்க்கம்.

இந்தப் பின்னணியிலே ‘மோடி – வெளிச்சங்களின் நிழலில்’ என்ற இந்நூலை வெளியிடுகின்றோம். இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு ஒரு கருவியாக இந்நூல் பயன்படும் என்று நம்புகிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக ஆற்றல்கள், அரசியல் இயக்கங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். ஏராளாமான உண்மைகள், தகவல்கள், எளிய நடை, சிறப்பான எடுத்துக்காட்டுகள் என்ற சிறப்பம்சங்களைத் தாண்டி அவருடைய ஜனநாயக உணர்வின், மக்கள் மீது கொண்ட பற்றின் எழுத்து வடிவமே இந்நூல்.

 

modi

 

பெரியாரும் தமிழ்த் தேசியமும் 

wrapper-final-18

 

மரியாதைக்குரிய ஐ.டி நண்பனுக்கு…

mariyathaikuriya-IT-nanbanukku-book-wrapper

Facebook : https://www.facebook.com/sitrulipathipagam

தொடர்புக்கு : +91-9894763812, + 91-9886002570

Notice: compact(): Undefined variable: limits in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/class-wp-comment-query.php on line 853 Notice: compact(): Undefined variable: groupby in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/class-wp-comment-query.php on line 853
Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382

Leave a Reply Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382

Your email address will not be published. Required fields are marked *