கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவு மற்றும் பொதுவாக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம்.

கத்தலோனியா குர்திஸ்தான் அடுத்து ஈழம்? என்ற தலைப்பில்  பொதுவாக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம்.

 

Image may contain: text

 

தலைமை
தோழர் அ.மு. செய்யது,
விசை ஆசிரியர் குழு, இளந்தமிழகம் இயக்கம்

முன்னிலை
தோழர்கள் வசுமதி, சரவணக்குமார், வினோத் களிகை, பட்டு ராஜா

கருத்துரை வழங்குபவர்கள்:

தோழர் தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் சீமான்,
முதன்மை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

திருமிகு. தமிமுன் அன்சாரி, சட்டமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், மனிதநேய சனநாயகக் கட்சி

தோழர் கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

பேராசிரியர் இராமு. மணிவண்ணன்,
அரசியல் அறிவியல் துறை, சென்னைப் பல்கலைகழகம்

தோழர் ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்

தோழர் இராசன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்

நன்றியுரை
தோழர் பாலாஜி சி.ஆர்.

கவிதை ரா. சங்கர் 
ரா.சங்கர்
மேதகு பிரபாகரன் பிறந்தநாள் 2017
தமிழனை தலைவனை வணங்குவோம் ..
தலைமுறை கடந்தவன் முழங்குவோம் ..
தரைமுதல் வான்வரை எழுதுவோம் ..-இவன்
தருமத்தின் தம்பியே உணருவோம் ..
சூழலில் மறைவது பயமென்றால்
சூரியன் மறைவது எதற்கடா ..
இருப்பதும் போவதும் இயல்படா ..-இவன்
இடியுடன் இறங்கிடும் மழையடா …
நொடியினில் எதிர்படை மிரளுமே ..அட
நொடியினில் நொடிமுள்ளும் மிரளுமே …
செயலினை தெரிவிக்க சொல்லவா ..அவன்
செயலே தெரிவிக்கும் அல்லவா …
அமைதிக்கு ஆயுதம் எடுத்தவன் ..-அவன்
ஆயுதம் அனைத்தையும் படித்தவன் …
புத்தக அறையினில் வசிப்பிடும் ..-அங்கு
புத்தகம் அவனையே வாசிக்கும் …
படைப்பினை மதித்திட தெரிந்தவன் ..-வரும்
படைகளின் இடவலம் அறிந்தவன் …-உன்
பாதத்தின் சுவடுகள் கிடைக்குமா ..சரி
புலிகளின் சுவடுகள் கொடுத்திடு …

மாவீரர்கள் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நிதர்சனமாக்குவோம்!

நாள் – 25 நவம்பர் 2017
நேரம் – காலை 10:30 மணி
இடம் – கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை

 

 

No automatic alt text available.

 

-இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *