பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து கண்டன கூட்டம்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து கண்டன கூட்டம்.

 
நாள் : 05/10/2017 மாலை 5 மணி
 
இடம் : சென்னை நிருபர்கள் மன்றம், சேப்பாக்கம், சென்னை
 
Image result for about gauri lankesh
ஒருங்கிணைப்பு : –
=================
 
தமிழ்நாடு மக்கள் பண்பாட்டு அறிவியல் பேரவை
சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்
தமிழ்நாடு மாணவர் முன்னணி
மனிதி
இளந்தமிழகம் இயக்கம்
 
 
வரவேற்பு : –
============
பாஸ்கர்,
நிர்வாக ஆசிரியர் – புதிய முன்னோடி
 
தலைமை : –
============
 
சேதுராமன்,
தமிழ்நாடு மக்கள் பண்பாட்டு அறிவியல் பேரவை
சிறப்பு அழைப்பாளர் : –
=====================
 
சிவசுந்தர்,
முன்னாள் பத்தியாளர், கௌரி லங்கேஷ் பத்திரிகை, பெங்களூரு
 
கண்டன உரை :-
================
 
மோகன்,
பொதுச்செயலாளர், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்.
 
அண்ணாதுரை,
துணை செயலாளர்,
த.மு.எ.க.ச தென் சென்னை மாவட்டம்.
 
தமிழ் பிரபாகரன்,
ஊடகவியலாளர்.
 
மணிகண்டன்,
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்
 
இளையராஜா,
தமிழ்நாடு மாணவர் முன்னணி
 
செல்வி,
மனிதி
 
வினோத் களிகை,
இளந்தமிழகம் இயக்கம்
நன்றியுரை:-
=============
பாண்டியன்,
தமிழ்நாடு மக்கள் பண்பாட்டு அறிவியல் பேரவை
 
தொடர்புக்கு :-
+91 9840545632, +91 9789408339, +91 9840907431, +91 9080535115, +91 9500044452, +91 9489004259
gowri
gowri1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *