செல்லாக்காசு குறும்படப் போட்டி 2018

Deprecated: Function create_function() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-content/plugins/wp-spamshield/wp-spamshield.php on line 2033

செல்லாக்காசு குறும்படப் போட்டி 2018

 

08 நவம்பர் 2016 இல் 500,1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பால் ஒரே இரவில் நாம் உழைத்த பணம் நம் கையிலிருந்தும் செல்லாக்காசாக மாறிப்போனது. இந்நாட்களில் நாம் எதிர்கொண்ட சூழல்களையும், பணத்திற்காக தெருவில் அலைந்த அனுபவங்களையும், நாம் சாட்சியாக கண்ட அனுபவங்களையும் குறும்படங்களாக பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

முன்னனி இயக்குநர்களைக் கொண்ட நடுவர் குழு, தேர்வாகும் படங்களுக்கு பணப் பரிசுகள், திறமையை அங்கீகரிக்கும் விருதுகள் காத்திருக்கின்றன.

குறும்படங்களை அனுப்ப கடைசி நாள்: 10 திசம்பர் 2017

வருங்கால இயக்குநர்களே,

உங்கள் திறமைக்கான களம் இது, திரைமொழியில் பேசுங்கள்;

இளந்தமிழகம் இயக்கம் நடத்தும் இக்குறும்படப் போட்டி குறித்து மேலும் விபரங்களை அறிந்து கொள்ள:

பேச‌: 98400 90898, 97911 43693
மின்னஞ்சல்: ytmtalkies@gmail.com

தொடர்புக்கு முகவரி:-

எண் 2, கடை எண் 5,
எத்திராசு வணிக வளாகம், 5 வது பிரதான சாலை,
வேளச்சேரி, சென்னை- 600 042

 

ilantamizhagam_short_film_competition_1

 

ilantamizhagam_short_film_competition_2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *