இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணத்தை தமிழகம் ஏன் எதிர்க்க வேண்டும் – தோழர் செந்தில் உரை

இலங்கை பிரதமர் இரணில் விக்ரமசிங்கே வரும் செப் 14,15,16 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கூறுகிறார்.

”இனக்கொலை இலங்கை மீதான பன்னாட்டுத் தீர்ப்பாயம் – நாம் செய்ய வேண்டியது என்ன?” என்ற கருத்தரங்க உரை ஒலிப் பதிவு கீழே,

தோழர்கள் கேட்டு நண்பர்களுடன் பகிரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *