நோக்கியாவின் சதுரங்க வேட்டையும் – பலியான ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் – தெரு முனைக்கூட்டம்

 

நோக்கியா ஆலை மூடல் குறித்து தெருமுனைக் கூட்டம், சென்னை மேடவாக்கம் பகுதியில் சென்ற வியாழன் (நவம்பர் 6) மாலை இளந்தமிழகம் இயக்கம் நடத்தியது. தெருமுனைக்கூட்ட நிகழ்வு படங்கள் இங்கே…

 

10730847_607702502686412_3620178708442249594_n

தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி கோடிகோடியாக லாபம் ஈட்டிய பெருநிறுவனமான நோக்கியா, அந்தத் தொழிலாளர்களை இன்று நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் அநியாயத்தை விவரித்துப் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு கட்சியின் பொறுப்பாளர் தோழர் சதீஷ்.

தொழிலாளர்கள் அமைப்பாக வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

 

altAp1-OlyfZB0XVt1WlrM_H22TY6af0n6enwMQ23A9LZvR

நோக்கியாவிற்கு அரசு வழங்கிய கோடிக்கணக்கான ரூபாய் சலுகைகளைப் பற்றியும், நோக்கிய அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரிபாக்கியைப் பற்றிய‌த் தரவுகளைப் பகிர்ந்து கொண்டார் தோழர் நாசர்

உடன் தோழர்கள் செந்தில், பரிமளா

altArt_gEANb18WP34UV6pup2NOfoZJtpqes4PxL_FuG2cO

தரவுகளை நின்று கேட்கும் பொது மக்கள்

 

altAhD_IDIL-LYvI9yqAd8FPimdm0Fp1MYfB-slSW6BCnTp

Nokia Disconnecting People என்ற ஆவணப்பட திரையிடல்.

 

13245_607702506019745_7846862640873115097_n

தெரு முனைக்கூட்டத்திற்காக உருவாக்கப்பட்ட மின்னொட்டி (E-Poster).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *