தமிழகத்தின் கல்வி நிலையும் நமது எதிர்காலமும் – மதுரை கருத்தரங்கம்

இளந்தமிழகம் இயக்கம் சார்பாக மதுரை புத்தகக் கண்காட்சியில் 29 ஆகத்து 2015 சனிக்கிழமை “தமிழகத்தின் கல்வி நிலையும் நமது எதிர்காலமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க – கலந்துரையாடல் – கட்டுரைப் போட்டி பரிசு வழங்கும் நிகழ்வு ஒளிப்பட பெட்டகம்
கருத்தரங்கில் உரையாற்றியவர்கள்:
பேராசிரியர் கல்விமணி, கல்வியாளர்
பேராசிரியர் முரளி, முன்னாள் முதல்வர், மதுரைக் கல்லூரி
தோழர் பர்வத வர்த்தினி, “லிட்டில்” குழந்தைகள் மையம்
தோழர் செந்தில், இளந்தமிழகம் இயக்கம்
தோழர் ரபீக், இளந்தமிழகம் இயக்கம்

[Best_Wordpress_Gallery id=”3″ gal_title=”தமிழகத்தின் கல்வி நிலையும் நமது எதிர்காலமும் – மதுரை கருத்தரங்கம்”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *